விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடப்போகும் முன்னணி நடிகர்- யார் தெரியுமா?

Bookmark and Share

விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடப்போகும் முன்னணி நடிகர்- யார் தெரியுமா?

இசையமைப்பாளர்கள் இப்போதெல்லாம் எந்த நடிகர் படத்திற்கு இசையமைத்தாலும் அந்த நடிகரையே ஒரு பாடல் பாட வைத்துவிடுகின்றனர். அந்த வகையில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரை சொல்லலாம்.

தற்போது அனிருத் அஜித்தின் விவேகம் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதேபோல் தெலுங்கிலும் மாஸ் நடிகரான பவன் கல்யாண், திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பவன் கல்யாண் பாட இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இப்பட தகவல் உண்மையானால் பவன் கல்யாண் பாடும் இரண்டாவது பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions