வீரம் படத்தை தொடர்ந்து விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தில் பவண் கல்யாண்?

Bookmark and Share

வீரம் படத்தை தொடர்ந்து விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தில் பவண் கல்யாண்?

அஜித் நடித்த வீரம் படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் செய்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் பவண் கல்யாண் அடுத்து விஜய் நடித்த தெறி படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இந்த படத்தை இயக்குவார் என்றும், அதற்கான பவண் கல்யாணுடன் பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருவதாக அவருக்கு நெருங்கிய ஒருவர் கூறியுள்ளார். எனினும் இதுவரை எதுவும் உறுதியாகத்தால், அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என மேலும் அவர் கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions