பாயும் புலி படத்தின் பின்னணி இசை பணிநிறைவு

Bookmark and Share

பாயும் புலி படத்தின் பின்னணி இசை பணிநிறைவு

இயக்குனர் சுசீந்திரன், விஷால், இசையமைப்பாளர் இமான் பாண்டிய நாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் கூட்டணி சேர்ந்த படமான பாயும் புலி அடுத்த மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளது.

காவல் துறை அதிகாரியை ஒருவரைப் பற்றிய கதைதான் இந்தப் படம்  என்றாலும் இதுவரை யாரும் தொடாத ஒரு கதைக்களத்தை இயக்குனர் சுசீந்திரன் தொட்டிருக்கிறார் என்கிறார்கள்.

விஷாலுடன் காஜல் அகர்வால் முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார். இப்படத்திற்கான பின்னணி இசைப் பணி நேற்றுடன் முடித்துவிட்டதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

அந்த வேலை காரணமாகத்தான் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் தெலுங்குப் பதிப்பான ஜெயசூர்யா படத்தின் இசை வெளியீட்டிலும் அவர் கலந்து கொள்ளமுடியவில்லை.

தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் இப்படம் வெளியாகிறது. வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடயுள்ளது. 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions