தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் பி.சி.ஸ்ரீராம்!

Bookmark and Share

தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் பி.சி.ஸ்ரீராம்!

பாரம்பரியமிக்க தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தேர்தல் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மிண்டும் நடக்கவுள்ளது.

மூன்று அணிகள் போட்டியிடும் இத்தேர்தலில் நடுநிலை அணி சார்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். A.கன்னியப்பன் தலைமையில் ஒரு அணியும், G.சிவா தலைமையில் ஒரு அணியும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கும் இத்தேர்தல் வருகிற ஜனவரி 10ம் தேதி நடைப்பெறவுள்ளது.

நடுநிலை அணி சார்பாக போட்டியிடுபவர்கள் விவரம்

Neutral Team - நடுநிலை அணி

Contestants


President - PC Sreeram 

Secretary - B Kannan

Treasurer - Ramnath ShettyVice

President - Rajiv Menon, Priyan (A)Nagendran

Vice Secretary - Ilavarasu,B. Balamurugan, J Sridhar

Commitee Members


K Ekambaram

Arvindh Krishna

Arokiadoss

N Azagappan

R Divakaran

V Ilamparidhi

D Kannan

A Karthickraja

RD Rajasekar

M Sugumaaran

R Velrajan


Post your comment

Related News
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
இரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி! தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
குடிபோதையில் கார் ஓட்டியதாக வெளியான தகவல் - காயத்ரி ரகுராம் விளக்கம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions