தேர்தல் களத்தில் இறங்கும் பி.சி.ஸ்ரீராம்?

Bookmark and Share

தேர்தல் களத்தில் இறங்கும் பி.சி.ஸ்ரீராம்?

ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திலும் தேர்தல் வேலைகள் தொடங்கியிருக்கின்றனவாம். இப்போது ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கும் சிவா தான் பெப்சியின் தலைவராகவும் இருக்கிறார்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக அவர்தான் அந்தச்சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். பல ஆண்டுகளாகப் பொதுக்குழுவைக்கூடக் கூட்டவில்லை என்பது உட்பட இப்போது இருக்கும் பொறுப்பாளர்கள் மீதான அதிருப்திகள் அதிகரித்திருக்கிறதாம். 

இதனால் பலர் உள்ளுக்குள் புகைந்துகொண்டிருந்தனராம். விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலில் இப்போது இருக்கும் பொறுப்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட மூத்த ஒளிப்பதிவாளர்கள் முடிவுசெய்திருக்கிறார்களாம். 

பி.சி.ஸ்ரீராம், கண்ணன், பிரியன், ராஜிவ்மேனன் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தற்போது செயலாளராக இருக்கும் சிவா அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஏனெனில் ஒருவேளை தேர்தலில் தோற்றுவிட்டால் பெப்சி தலைவர் பதவிக்கும் சிக்கலாகிவிடுமென்பதால் அவர் பதட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய பி.சி.ஸ்ரீராம்!
ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தல்: 3 அணிகள் மோதல்
தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் பி.சி.ஸ்ரீராம்!
நர்ஸ் கெட்டப்பில் சிவகார்த்திகேயன்..!
எம்.எஸ்.விக்கு சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் கண்ணீர் அஞ்சலி
ஐ படம் மூலம் அனைவரின் மனதிலும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளேன்: பி.சி.ஸ்ரீராம்
படம் இயக்குவதை கைவிட்டார் பி.சி.ஸ்ரீராம்
நாஞ்சில் வழங்கும் நட்சத்திர மழை!
எமி ஜாக்சனை அல்டிமேட் பியூட்டி என்று அழைக்கும் பி.சி.ஸ்ரீராம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions