புத்தாண்டை கலக்க வரும் பேய்கள் ஜாக்கிரதை

Bookmark and Share

புத்தாண்டை கலக்க வரும் பேய்கள் ஜாக்கிரதை

இயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கண்மணி என்பவர் ‘பேய்கள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கி உள்ளார். இவர் தெலுங்கில் 5 படங்களை இயக்கியுள்ளார். தற்போது ‘பேய்கள் ஜாக்கிரதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார்.

இப்படத்தில் நாயகனாக ஜீவரத்னம், நாயகியாக ஈஷான்யா நடித்து உள்ளனர். இப்படத்தில் தம்பி ராமையா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் திகில் கலந்த காமெடி படமாக உருவாகி உள்ளது. இப்படம் வரும் புத்தாண்டு முன்னிட்டு திரையில் வெளியாக உள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions