ஹாரர் பட வரிசையில் பேய்கள் ஜாக்கிரதை

Bookmark and Share

ஹாரர் பட வரிசையில் பேய்கள் ஜாக்கிரதை

‘காஞ்சனா 2’ ஹிட்டுக்குப் பிறகு பேய்ப் படங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் இன்னொரு படம், ‘பேய்கள் ஜாக்கிரதை’. புதுமுகங்கள் ஜீவரத்னம், ஈஷான்யா  ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமையா, தெலுங்கு நடிகர் நரேஷ் , ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோ பாலா, ஜான் விஜய் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஸ்ரீ  சாய் சர்வேஷ் எண்டர்டைன்மென்ட் சார்பாக ஜி.ராகவன் தயாரிக்கின்றார். இசை, மரிய ஜெரால்ட், ஒளிப்பதிவு,  மல்லிகார்ஜுன். பாடல்கள், விவேகா, கபிலன் வைரமுத்து.

படத்தை இயக்கும் கண்மணி கூறும்போது,  ‘பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கேரக்டரும், பேய் இல்லை என்று சொல்லும் கேரக்டரும் ஒரு கட்டத்தில் சந்திக்கிறார்கள்.

இவ்விருவரையும் இணைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவம் எதனால் நடைபெறுகிறது? அதற்கு பின் அவர்களுக்கு ஏற்படும் குழப்பங்களை காமெடியாகச் சொல்லும் படம் இது’ என்றார். 

 


Post your comment





Related News
பேய்கள் ஜாக்கிரதை படத்தில் பெயர் வரிசையை மாற்றச் சொன்ன கபிலன்வைரமுத்து!
புத்தாண்டை கலக்க வரும் பேய்கள் ஜாக்கிரதை
புத்தாண்டில் மிரட்டவரும் பேய்கள் ஜாக்கிரதை
ஆம் ஆத்மியை சாடுகிறதா பேய்கள் ஜாக்கிரதை பாடல்? கபிலன் வைரமுத்து விளக்கம்
10 கிலோ எடையைக் குறைத்த சிபிராஜ்!
நாய்கள் ஜாக்கிரதை இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி
50 நாளை ஓடிக்கடந்த நாய்கள் ஜாக்கிரதை
நாய்கள் ஜாக்கிரதை 2-ம் பாகம் உருவாகிறது
நாய்கள் ஜாக்கிரதை படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 2.5 கோடி
நாய்கள் ஜாக்கிரதை சக்சஸ் பார்ட்டியில் நாய்க்கு இடமில்லை!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions