இறுதி கட்டத்தில் பென்சில்

Bookmark and Share

இறுதி கட்டத்தில் பென்சில்

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக முதலில் நடிக்கத் தொடங்கிய படம் பென்சில். பைனான்ஸ் பிரச்னையால் படம் நின்று விட அதற்கு பிறகு டார்லிங் படத்தில் நடிக்க ஆரம்பித்து அது வெளிவந்து விட்டது. கிடப்பில் கிடந்த பென்சில் படத்தை இப்போது மீண்டும் விறுவிறுப்புடன் எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

இது பள்ளி பருவகால படம் என்பதால் ஜி.வி.பிரகாஷ்குமாரும், ஸ்ரீதிவ்யாவும் பள்ளி மாணவர்களாக நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் 100 பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து படம்பிடித்துள்ளார் இயக்குனர் மணிநாகராஜ்.

இவர் கவுதம் மேனின் உதவியாளர். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து பின்னணி இசை கோர்ப்பு பணிகளில் தீவிரமாக இருக்கிறார் மார்ச்சில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions