சினிமா தொழிலாளர்கள் உழைப்பு - பேரரசு வியப்பு!

Bookmark and Share

சினிமா தொழிலாளர்கள் உழைப்பு - பேரரசு வியப்பு!

ஒரு கதையை தயார் செய்யும்போது ரொம்பவும் சுலபமாக தெரிகிறது. அந்த கதை திரைக்கதையாக மாறி அதற்காக தொழிலாளர்கள் பணியாற்றுவதை பார்க்கும் போது வியப்பாக உள்ளது.

குறிப்பாக ஆர் டிப்பார்ட்மெண்ட், லைட்மேன் உள்ளிட்ட இதர பணியாளர்கள் சுமார் 600 பேர் ஒரு சிறு படத்துக்கு பணியாற்றுகிறார்கள். இதனால், பல குடும்பங்கள் காப்பாற்றபடுகிறது என்கிறார் இயக்குனர் பேரரசு. சமீபத்தில் வெள்ள காக்கா மஞ்ச குருவி படப்பிடிப்பில் இதை நேரிடையாக கண்டு வியந்தாராம். 


Post your comment





Related News
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
விஜய்யின் அடுத்த படம் பற்றி பரவிய செய்தி! தளபதி தரப்பு கொடுத்த விளக்கம்
விஜய்யின் அடுத்த படம் இவரோடா? பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் மாஸ் கூட்டணி
திருப்பாச்சி நடிகையால் வாழ்க்கையை அழித்துக்கொண்ட பேரரசு
விஜய்-அஜித் இருவரும் இந்த இயக்குனரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்!
சினிமாவில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது: இயக்குனர் பேரரசு
விஜய்யின் ஆஸ்தான இயக்குனருடன் இணையும் சுந்தர் சி!
இளைய தளபதிக்காக காத்திருக்கும் பேரரசு!
பேரரசுக்கு எஸ்.பி.முத்துராமன் சொன்ன அறிவுரை!
எஸ்பி முத்துராமனும் இலியானா இடுப்பும் இயக்குநர் பேரரசுவும்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions