கோடையில் திகார்!

Bookmark and Share

கோடையில் திகார்!

ஊர்களின் பெயரையும், சாமிகளின் பெயரையும் வைத்துபடம் பண்ணும் இயக்குனர் பேரரசு, பரத் நடிப்பில் திருத்தணி என்ற படத்தை எடுத்தார். படம் பெரியளவில் போகவில்லை.

ஆனாலும் மனம் தளராமல் திகார் என்ற பெயரில் ஜெயில் கைதிகளின் வாழ்க்கை பற்றி படம் எடுத்தார். இந்த படம் வன்முறையை தூண்டுகிறது என்பதை காரணம்காட்டி சென்சாரில் ஏ சான்று கொடுத்தார்கள் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் பள்ளி விடுமுறையை மனதில் வைத்து திகாரை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார். திகார் ஜெயிலில் அடைப்பட்டவர்கள் வெளியில் வர எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறதோ அதோ போல் திகார் படமும் திரைக்கு வர பல சிக்கல்களை உடைத்து வருகிறது.


Post your comment





Related News
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
விஜய்யின் அடுத்த படம் பற்றி பரவிய செய்தி! தளபதி தரப்பு கொடுத்த விளக்கம்
விஜய்யின் அடுத்த படம் இவரோடா? பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் மாஸ் கூட்டணி
திருப்பாச்சி நடிகையால் வாழ்க்கையை அழித்துக்கொண்ட பேரரசு
விஜய்-அஜித் இருவரும் இந்த இயக்குனரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்!
சினிமாவில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது: இயக்குனர் பேரரசு
விஜய்யின் ஆஸ்தான இயக்குனருடன் இணையும் சுந்தர் சி!
இளைய தளபதிக்காக காத்திருக்கும் பேரரசு!
பேரரசுக்கு எஸ்.பி.முத்துராமன் சொன்ன அறிவுரை!
எஸ்பி முத்துராமனும் இலியானா இடுப்பும் இயக்குநர் பேரரசுவும்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions