சினிமாவிற்கு அழகு தேவையில்லை : இயக்குனர் பேரரசு

Bookmark and Share

சினிமாவிற்கு அழகு தேவையில்லை : இயக்குனர் பேரரசு

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தன் அழகு தோற்றத்தால் இறுதி காலம் வரை ஜொலித்த நடிகைகள் இன்றும் இருக்கிறார்கள். நடிகைகளைப் போல சினிமாவும் ரசிக்கும் படி அழகாக இருந்தது.

இப்படிப்பட்ட சினிமாவிற்கு அழகு முக்கியமல்ல வெற்றிதான் முக்கியம் என்கிறார் இயக்குனர் பேரரசு. காரணம் குள்ளமாக உள்ளவர்களும் ஜெயிக்கிறார்கள். நெட்டையாக உள்ளவர்களும் ஜெயிக்கிறார்கள்.

பரட்டை தலை முடியுடையவர்களும் ஜெயிக்கிறார்கள். கிராப் கட்டிங் செய்து கொண்டவர்களும் ஜெயிக்கிறார்கள். இங்கே அழகு எங்கே இருக்கிறது. இன்று நம் சினிமா வேறு முகத் தோற்றத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

இதில், நாமும் சேர்ந்து போக வேண்டியதுதான் தத்துவம் எல்லாம் சொல்ல முடியாது. அப்படி சொன்னவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்கிறார் பேரரசு. தன் மனதில் பட்டதை எப்போதும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசக்கூடியவர் இவர் என்பது குறிப்பிடக் கூடியது.


Post your comment





Related News
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
விஜய்யின் அடுத்த படம் பற்றி பரவிய செய்தி! தளபதி தரப்பு கொடுத்த விளக்கம்
விஜய்யின் அடுத்த படம் இவரோடா? பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் மாஸ் கூட்டணி
திருப்பாச்சி நடிகையால் வாழ்க்கையை அழித்துக்கொண்ட பேரரசு
விஜய்-அஜித் இருவரும் இந்த இயக்குனரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்!
சினிமாவில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது: இயக்குனர் பேரரசு
விஜய்யின் ஆஸ்தான இயக்குனருடன் இணையும் சுந்தர் சி!
இளைய தளபதிக்காக காத்திருக்கும் பேரரசு!
பேரரசுக்கு எஸ்.பி.முத்துராமன் சொன்ன அறிவுரை!
எஸ்பி முத்துராமனும் இலியானா இடுப்பும் இயக்குநர் பேரரசுவும்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions