பீட்டாவை ஆதரிக்கும் இந்திய பிரபலங்கள்!

Bookmark and Share

பீட்டாவை ஆதரிக்கும் இந்திய பிரபலங்கள்!

விலங்குகள், பறவைகள் பாதுகாவலர்கள் என்ற பெயரில் உலகளாவி இயங்கி வரும் அமைப்பு பீட்டா. இவர்களது காரணமாக தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவிலும் இயங்கி வரும் பீட்டா இந்தியாவின், விலங்குகளை கூண்டில் அடைப்பது, சர்க்கஸ்-ல் கொடுமைப்படுத்துவது என பல்வேறு நோக்கங்களுக்கு ஆதரவு அளித்துள்ள பிரபலங்கள் பற்றி இங்கு காணலாம்...

பறவைகளை கூண்டில் அடைப்பது தவறு என பீட்டாவை ஆதரித்துள்ளார் பூஜா மிஸ்ரா.

விலங்குகளின் தோல்களை ஆடம்பரம் காரணம் காட்டி பயன்படுத்துவதை எதிர்த்து பீட்டாவை ஆதரித்துள்ளார் தியா மிர்சா!

கவுஹர் மற்றும் நிகர் கான் சகோதரிகள் பூங்காவில் விலங்குகளை கூண்டில் அடிப்பதை எதிர்த்து பீட்டாவை ஆதரித்துள்ளனர்.

நடிகை மோனிகா டோக்ரா இறைச்சி உணவுகளை சாப்பிடுவதை வேண்டாம் என கூறியும், சைவ உணவுகள் ஆதரித்தும் பீட்டா விளம்பரத்தில் தோன்றியுள்ளார்.

லெதர் கொண்டு பயன்படுத்தப்படும் கிரிக்கெட் பந்துகளை எதிர்த்து, இதை நிறுத்த வேண்டும் பீட்டார்விற்கு ஆதரவு தெரிவித்து போஸ் கொடுத்துள்ளார் லிசா மாலிக்.

இறைச்சி விடுத்து, சைவ உணவுகளை ஆதரித்து பீட்டாவிற்கு ஆதரவு தெரிவித்து போஸ் கொடுத்துள்ளார் சோனு.

சைவ உணவுகளை ஆதரித்து பீட்டா விளம்பரத்தில் போஸ் கொடுத்துள்ளார் லாரா.

நடிகரி நர்கிஸ் (Nargise Bagheri) குதிரைகளை பாரம் ஏற்றி செல்ல பயன்படுத்துவதை எதிர்த்து நிர்வாண போஸ் கொடுத்து பீட்டாவிற்கு ஆதரவு அளித்துள்ளார்.

மாடலும், நடிகையுமான மல்லிகா அரோரா காட்டு பறவைகளை சர்க்கஸ்களில் பயன்படுத்துவதை எதிர்த்து பீட்டாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


Post your comment

Related News
`வாகை சூட வா' படத்திற்கு கிடைத்த மற்றுமொரு கவுரவம்
கிரிக்கெட் ரசிகர்களுக்காக அஜித், விஜய் வில்லனின் புது பிளான்!
அஜித்தை ப்ரொபோஸ் செய்ய விரும்பும் பிரபல நடிகை!
தாரா சிங் கேரக்டரில் சோனு சூட்
செப்டம்பரில் தொடங்கும் வெற்றிமாறனின் சூதாடி
சூதாடிக்கு பதில் வட சென்னையை தொடங்கும் வெற்றிமாறன்
கதை இல்லாமல் திணறும் சூது கவ்வும் டீம்
கதாநாயகனாகும் கருணாகரன் - ராதாமோகன் இயக்குகிறார்
சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் \'கை நீளம்\': ரஜினி பிறந்த நாளில் சூட்டிங் தொடக்கம்
சூதாடியில் இறங்குகிறார் தனுஷ்!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions