பேட்ட ஒரு நாள் ஹிட்ஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, நம்பர் 1 இடத்தில் ரஜினி

Bookmark and Share

பேட்ட ஒரு நாள் ஹிட்ஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, நம்பர் 1 இடத்தில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. எல்லோரும் எப்படியாவது முதல் ஷோவே பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் பேட்ட ட்ரைலர் ஒரு நாளில் யு-டியுப் ரியல் டைமில் 11 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் மாரி-2 ட்ரைலர் 10 மில்லியன் ஹிட்ஸை கடந்தது சாதனையாக இருந்தது, தற்போது அதை பேட்ட முறியடித்துள்ளது.

அது மட்டுமின்றி பேட்ட ட்ரைலரை சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர், எப்படியும் 1 மில்லியன் லைக் வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
பேட்ட டிரைலரை புத்தாண்டில் வெளியிட படக்குழு திட்டம்
பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் மோதல் - தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்
ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions