பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!

Bookmark and Share

பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!

பொங்கல் விருந்தாக பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வந்துள்ளது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படங்கள் ஓடும் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் காட்சிகளாக தான் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிம்பு தீவிரமான ரஜினி, அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.

அவர் பிரபல தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அப்போது அவரிடம் பேட்டயா? விஸ்வாசமா? என்று கேள்வி கேட்க, அதற்கு சிம்பு ‘விஸ்வாசமான பேட்ட இது’ என்று பதில் அளித்து மாஸ் காட்டினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions