டுவிட்டரில் டிரைலரை வெளியிட்ட கரன்

Bookmark and Share

டுவிட்டரில் டிரைலரை வெளியிட்ட கரன்

குணால் கோஹ்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிர் ஷே படத்தின் டிரைலரை, கரன் ஜோஹர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கரன் ஜோஹரும், குணால் கோஹ்லியும், நீண்டகால நண்பர்கள் ஆவர்.

யஷ்ராஜ் பிலிம்ஸ் பேனரில் பல படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். ரொமான்டிக் படமான பிர் ஷே படத்தின் மூலம், குணால் கோஹ்லி நடிகராக பாலிவுட்டில் அறிமுகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில், குணாலுக்கு ஜோடியாக ஜெனிபர் விங்கெட் நடித்துள்ளார். டுவிட்டரில், பிர் ஷே படத்தின் டிரைலரை வெளியிட்டதற்கு கரன் ஜோஹருக்கு, குணால் கோஹ்லி நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். 


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions