என்னது தளபதி-62 படத்தில் இந்த நடிகையா? - அவரே வெளியிட்ட தகவல்.!

Bookmark and Share

என்னது தளபதி-62 படத்தில் இந்த நடிகையா? - அவரே வெளியிட்ட தகவல்.!

தளபதி விஜய் தற்போது கத்தி, துப்பாக்கி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த முருகதாஸுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்று இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பியா நடிப்பதாக தகவலை வெளியிட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியான பியா தளபதி-62 படத்தில் நானா? இல்லை இது உண்மையான தகவல் இல்லை என மறுத்து ட்வீட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
செக்ஸ் பற்றி பேசும்போது நான் க்யூட்டா இருக்கிறேன்: பியா பாஜ்பாய்
மாடர்ன் பசங்க கற்ப பத்தி கவலைபடமாட்டாங்க! நடிகை பியா சர்ச்சை கருத்து.
முகம் சுழிக்க வைக்கும் அஜித் பட நாயகியின் புகைப்படம்
தயாரிப்பாளர் ஆகிறார் மனோஜ் பாஜ்பாய்
அலிகாரில் புதிய தோற்றத்தில் மனோஜ்
ஹீரோக்களை காக்கா பிடிக்கும் நடிகைகள்
காதலன் கிடைச்சா விட மாட்டேன்: பியா உறுதி
செக் கிடைக்கும்போது சந்தோஷம் விமர்சிக்கும்போது வருத்தம்: பியா பளிச்
மார்க்கெட் இழந்த பியாவுக்கு ஆதரவு காட்டும் இயக்குனர்
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும் பியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions