மாடர்ன் பசங்க கற்ப பத்தி கவலைபடமாட்டாங்க! நடிகை பியா சர்ச்சை கருத்து.

Bookmark and Share

மாடர்ன் பசங்க கற்ப பத்தி கவலைபடமாட்டாங்க! நடிகை பியா சர்ச்சை கருத்து.

நடிகை பியா பாஜ் பாய் பாலிவிட்டிலிருந்து தமிழுக்கு வந்தவர். தமிழில் இவரின் முதல் படம் பொய் சொல்ல போறோம். பிறகு அவர் அஜித் நடித்த ஏகன், ஜீவா நடித்த கோ படங்களில் நடித்திருந்தார்.

கடந்த வருடம் அவர் The virgins என்ற குறும்படத்தை எடுத்திருந்தார். தற்போது அவர் மாடர்ன் இளைஞர்கள் பெண்களின் கற்ப்பை பற்றி கவலைப்படுவதில்லை என நான் நினைக்கிறேன். சமூதாயம் மட்டுமே அதை நினைக்கிறது.

சில குடும்பங்களில் முன் கற்புடைய பெண்களை பார்த்து திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது. இது முந்தைய தலைமுறை என்றே சொல்லலாம்.

திருமணத்திற்கு முன் நாம் நிறைய பழகியிருப்போம். நெருக்கம் காட்டியிருப்போம். ஆனால் முறையே ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் திருமணங்களில் முதல் சந்திப்பின் போது அவளால் அதை எப்படி நிரூபிக்கமுடியும்.

ஒரு பெண்ணாக நான் அதை அங்கீகரிக்கக்கூடாது, அதை நிறுத்தவேண்டும் என நினைக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
என்னது தளபதி-62 படத்தில் இந்த நடிகையா? - அவரே வெளியிட்ட தகவல்.!
செக்ஸ் பற்றி பேசும்போது நான் க்யூட்டா இருக்கிறேன்: பியா பாஜ்பாய்
முகம் சுழிக்க வைக்கும் அஜித் பட நாயகியின் புகைப்படம்
தயாரிப்பாளர் ஆகிறார் மனோஜ் பாஜ்பாய்
அலிகாரில் புதிய தோற்றத்தில் மனோஜ்
ஹீரோக்களை காக்கா பிடிக்கும் நடிகைகள்
காதலன் கிடைச்சா விட மாட்டேன்: பியா உறுதி
செக் கிடைக்கும்போது சந்தோஷம் விமர்சிக்கும்போது வருத்தம்: பியா பளிச்
மார்க்கெட் இழந்த பியாவுக்கு ஆதரவு காட்டும் இயக்குனர்
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும் பியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions