நாளை முதல் திரையை கலக்க வரும் பிச்சைக்காரன்!

Bookmark and Share

நாளை முதல் திரையை கலக்க வரும் பிச்சைக்காரன்!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள பிச்சைக்காரன் திரைப்படம் நாளை (மார்ச் 4-ம் தேதி) உலகெங்கும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

முன்னதாக சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற இப்படத்துக்கு தற்போது தமிழக அரசின் வரிச்சலுகையும் கிடைத்துள்ளது. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்யும் விஜய் ஆண்டனியும் தரமான படங்களை மட்டுமே இயக்கிவரும் சசியும் இணைந்திருப்பதால் இப்படத்துக்கு ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. விஜய் ஆண்டனி இசையமைத்து தயாரித்துள்ள இப்படத்தை பிரபல கே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

 


Post your comment





Related News
பிச்சைக்காரன் படைத்த மிக பிரம்மாண்டமான சாதனை!
பாகுபலி வசூல் சாதனையை முந்திய பிச்சைக்காரன்!
50-வது நாளை கடக்கவிருக்கும் பிச்சைக்காரன்!
50 லட்சம் செலவு செய்து 8 கோடி வசூல் செய்த பிச்சைக்காரன்!
பிச்சைக்காரன் இயக்குனருடன் இணையும் உதயநிதி!
போக்கிரி ராஜா, பிச்சைக்காரன் படங்களின் வசூல் விவரம் வெளிவந்தது!
வசூலை குவிக்கும் பிச்சைக்காரன்!
விஜய், அஜித் படங்களுக்கு நிகராக வெளியாகும் பிச்சைக்காரன்!
விஜய் தான் என் முதல் சாய்ஸ் – பிரபல இயக்குனர் அதிரடி!
மீண்டும் ‘பிச்சைக்காரன்’ படத்திற்கு எழுந்த புதிய சர்ச்சை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions