வசூலை குவிக்கும் பிச்சைக்காரன்!

Bookmark and Share

வசூலை குவிக்கும் பிச்சைக்காரன்!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள பிச்சைக்காரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 4.2 கோடி வசூல் செய்திருப்பதாகவும் மேலும் இன்றிலிருந்து இப்படத்துக்கு 100 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
பிச்சைக்காரன் படைத்த மிக பிரம்மாண்டமான சாதனை!
பாகுபலி வசூல் சாதனையை முந்திய பிச்சைக்காரன்!
50-வது நாளை கடக்கவிருக்கும் பிச்சைக்காரன்!
50 லட்சம் செலவு செய்து 8 கோடி வசூல் செய்த பிச்சைக்காரன்!
பிச்சைக்காரன் இயக்குனருடன் இணையும் உதயநிதி!
போக்கிரி ராஜா, பிச்சைக்காரன் படங்களின் வசூல் விவரம் வெளிவந்தது!
விஜய், அஜித் படங்களுக்கு நிகராக வெளியாகும் பிச்சைக்காரன்!
விஜய் தான் என் முதல் சாய்ஸ் – பிரபல இயக்குனர் அதிரடி!
மீண்டும் ‘பிச்சைக்காரன்’ படத்திற்கு எழுந்த புதிய சர்ச்சை!
நாளை முதல் திரையை கலக்க வரும் பிச்சைக்காரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions