சென்சாரில் வெற்றிபெற்ற பிச்சைக்காரன்!

Bookmark and Share

சென்சாரில் வெற்றிபெற்ற பிச்சைக்காரன்!

சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கும் பிச்சைக்காரன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதைதொடர்ந்து இப்படம் வரும் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
பிச்சைக்காரன் படைத்த மிக பிரம்மாண்டமான சாதனை!
பாகுபலி வசூல் சாதனையை முந்திய பிச்சைக்காரன்!
50-வது நாளை கடக்கவிருக்கும் பிச்சைக்காரன்!
50 லட்சம் செலவு செய்து 8 கோடி வசூல் செய்த பிச்சைக்காரன்!
பிச்சைக்காரன் இயக்குனருடன் இணையும் உதயநிதி!
போக்கிரி ராஜா, பிச்சைக்காரன் படங்களின் வசூல் விவரம் வெளிவந்தது!
வசூலை குவிக்கும் பிச்சைக்காரன்!
விஜய், அஜித் படங்களுக்கு நிகராக வெளியாகும் பிச்சைக்காரன்!
விஜய் தான் என் முதல் சாய்ஸ் – பிரபல இயக்குனர் அதிரடி!
மீண்டும் ‘பிச்சைக்காரன்’ படத்திற்கு எழுந்த புதிய சர்ச்சை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions