பெரிய தொகைக்கு விற்பனையான பிச்சைக்காரன்!

Bookmark and Share

பெரிய தொகைக்கு விற்பனையான பிச்சைக்காரன்!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மூன்று படங்களுமே வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. இந்நிலையில் சசி இயக்கத்தில் இவர் நடித்துள்ள பிச்சைக்காரன் திரைப்படம் தற்போது மாபெரும் தொகைக்கு வியாபாரம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி இசையமைத்து தயாரித்துள்ள இப்படத்தை பிரபல கே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வரும் மார்ச் 4-ம் தேதி 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.

 


Post your comment





Related News
பிச்சைக்காரன் படைத்த மிக பிரம்மாண்டமான சாதனை!
பாகுபலி வசூல் சாதனையை முந்திய பிச்சைக்காரன்!
50-வது நாளை கடக்கவிருக்கும் பிச்சைக்காரன்!
50 லட்சம் செலவு செய்து 8 கோடி வசூல் செய்த பிச்சைக்காரன்!
பிச்சைக்காரன் இயக்குனருடன் இணையும் உதயநிதி!
போக்கிரி ராஜா, பிச்சைக்காரன் படங்களின் வசூல் விவரம் வெளிவந்தது!
வசூலை குவிக்கும் பிச்சைக்காரன்!
விஜய், அஜித் படங்களுக்கு நிகராக வெளியாகும் பிச்சைக்காரன்!
விஜய் தான் என் முதல் சாய்ஸ் – பிரபல இயக்குனர் அதிரடி!
மீண்டும் ‘பிச்சைக்காரன்’ படத்திற்கு எழுந்த புதிய சர்ச்சை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions