50 லட்சம் செலவு செய்து 8 கோடி வசூல் செய்த பிச்சைக்காரன்!

Bookmark and Share

50 லட்சம் செலவு செய்து 8 கோடி வசூல் செய்த பிச்சைக்காரன்!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படமும் வெற்றி படமாக அமைந்தது. சசி இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் 50 லட்சம் செலவு செய்து இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். அங்கேயும் படம் ரூ. 8 கோடி வரை வசூல் செய்து சூப்பர்ஹிட் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இப்படத்தை தெலுங்கில் விஜய் ஆண்டனியே வெளியிட்டிருந்தார் என்பது கூடுதல் தகவல்.

 


Post your comment





Related News
பிச்சைக்காரன் படைத்த மிக பிரம்மாண்டமான சாதனை!
பாகுபலி வசூல் சாதனையை முந்திய பிச்சைக்காரன்!
50-வது நாளை கடக்கவிருக்கும் பிச்சைக்காரன்!
பிச்சைக்காரன் இயக்குனருடன் இணையும் உதயநிதி!
போக்கிரி ராஜா, பிச்சைக்காரன் படங்களின் வசூல் விவரம் வெளிவந்தது!
வசூலை குவிக்கும் பிச்சைக்காரன்!
விஜய், அஜித் படங்களுக்கு நிகராக வெளியாகும் பிச்சைக்காரன்!
விஜய் தான் என் முதல் சாய்ஸ் – பிரபல இயக்குனர் அதிரடி!
மீண்டும் ‘பிச்சைக்காரன்’ படத்திற்கு எழுந்த புதிய சர்ச்சை!
நாளை முதல் திரையை கலக்க வரும் பிச்சைக்காரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions