50-வது நாளை கடக்கவிருக்கும் பிச்சைக்காரன்!

Bookmark and Share

50-வது நாளை கடக்கவிருக்கும் பிச்சைக்காரன்!

தமிழில் வெளியான பிச்சைக்காரன் படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. முதல் வாரம் பெரிய வரவேற்பு இல்லாமல் இருந்த படம் அதன் பிறகு வெற்றிகரமாக வசூல் செய்ய ஆரம்பித்தது.

மேலும் வெறும் 50 லட்ச ரூபாய்க்கு மட்டுமே தெலுங்கு உரிமை வாங்கப்பட்ட படம் இதுவரை சுமார் 18 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ள நிலையில் 50வது நாளைக் கடக்க உள்ள இந்தப் படத்திற்கு தெலுங்கில் பிரம்மாண்டமான விழா நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
பிச்சைக்காரன் படைத்த மிக பிரம்மாண்டமான சாதனை!
பாகுபலி வசூல் சாதனையை முந்திய பிச்சைக்காரன்!
50 லட்சம் செலவு செய்து 8 கோடி வசூல் செய்த பிச்சைக்காரன்!
பிச்சைக்காரன் இயக்குனருடன் இணையும் உதயநிதி!
போக்கிரி ராஜா, பிச்சைக்காரன் படங்களின் வசூல் விவரம் வெளிவந்தது!
வசூலை குவிக்கும் பிச்சைக்காரன்!
விஜய், அஜித் படங்களுக்கு நிகராக வெளியாகும் பிச்சைக்காரன்!
விஜய் தான் என் முதல் சாய்ஸ் – பிரபல இயக்குனர் அதிரடி!
மீண்டும் ‘பிச்சைக்காரன்’ படத்திற்கு எழுந்த புதிய சர்ச்சை!
நாளை முதல் திரையை கலக்க வரும் பிச்சைக்காரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions