கன்னடத்தில் வெளியாக இருக்கும் பிச்சைக்காரன்!

Bookmark and Share

கன்னடத்தில் வெளியாக இருக்கும் பிச்சைக்காரன்!

தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்றது மேலும் தெலுங்கில் வெளியான இப்படம் தெலுங்கிலும் பெரிய வசூலை தந்தது.

அதை தொடர்ந்து தற்போது அப்படம் கன்னடத்தில் வெளியாக உள்ளது அப்படத்தின் ரீமேக் உரிமத்தை தயாரிப்பாளர் யோகிஷ் துவாரகீஷ் பெற்றுள்ளார்.அப்படத்தில் விஜய் ஆண்டனி கேரக்டரில் கிருஷ்ணா அஜய் ராவ் நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
சைத்தான் சென்சார் முடிந்தது – ரிலீஸில் மாற்றம்!
பிச்சைக்காரனுடன் கனக்ஷன் ஆகும் சென்னை 28 பார்ட் 2!
பிச்சைக்காரன் ரீமேக் மூலம் இயக்குனராகும் விஜய் ஆண்டனி!
பெரிய நடிகருடன் கைகோர்க்கும் பிச்சைக்காரன் இயக்குனர்!
பிச்சைக்காரனில் விஜய் ஆண்டனிக்கு வந்த சோதனை
பிச்சைக்காரனைப்பற்றி வாய்திறக்க மறுக்கும் சசி!
எல்லோருமே ஒவ்வொரு வகையில் பிச்சைக்காரங்கதான்! - விஜய் ஆண்டனி
பொள்ளாச்சியில் பிச்சைக்காரன் படப்பிடிப்பு தொடங்கியது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions