பிச்சைக்காரன் ரீமேக் மூலம் இயக்குனராகும் விஜய் ஆண்டனி!

Bookmark and Share

பிச்சைக்காரன் ரீமேக் மூலம் இயக்குனராகும் விஜய் ஆண்டனி!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படமும் வெற்றி படமாக அமைந்தது. சசி இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன்பின் 50 லட்சம் செலவு செய்து இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். அங்கேயும் இப்படம் பல கோடிகளை வசூல் செய்து சூப்பர்ஹிட் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து விரைவில் இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கவுள்ளார். மேலும் அவரே ஹீரோவாக நடித்து இசையமைக்கவும் உள்ளார்.


Post your comment





Related News
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திமிர் பிடிச்சவன் விஜய் ஆண்டனி செய்யும் அசத்தலான செயல் - எதிர்ப்பரப்பில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions