பிச்சைக்காரன் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Bookmark and Share

பிச்சைக்காரன் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள பிச்சைக்காரன் படமும் வெற்றி படமாக அமைந்துள்ளது. சசி இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல சன் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions