ஒரே வாரத்தில் பிகு ரூ.41.42 கோடி வசூல்!

Bookmark and Share

ஒரே வாரத்தில் பிகு ரூ.41.42 கோடி வசூல்!

அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, இர்பான் நடிப்பில், சூஜித் சிர்கார் இயக்கத்தில் கடந்தவாரம் வௌியான படம் பிகு. அப்பா-மகளுக்கு இடையோன பாசப்போராட்டம் தான் படத்தின் ஒன்-லைன் ஸ்டோரி.

விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல பாராட்டை பெற்ற இப்படம், இப்போது வசூலிலும் அசத்தி கொண்டிருக்கிறது. முதல்நாள் வௌ்ளிக்கிழமை ரூ.5.32 கோடியும், சனிக்கிழமை ரூ.8.70 கோடியும்,

ஞாயிறு அன்று ரூ.11.20 கோடியும் வசூலித்த பிகு, தொடர்ந்து ஒருவாரத்தில் மட்டும் ரூ.41.2 கோடி வசூலாகியுள்ளது. பிகு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பாலும், படம் வசூலை அள்ளி வருவதாலும் பிகு படக்குழு உற்சாகத்தில் இருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions