பிரபல பழம் பெரும் நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

Bookmark and Share

பிரபல பழம் பெரும் நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

தமிழ் திரையுலகில் பல படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் குணச்சித்திர நடிகர் பீலிசிவம்.

80 வயதான இவர் உடல்நல குறைவு காரணமாக சற்று முன் மதுரையில் காலமானார், இவரது பிரிவு குடும்பத்தினரை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இவர் கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, இவருக்கு தற்போது திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 


Post your comment





Related News
செப்டம்பர் 12 ஆம் தேதி சிவம் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா
அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாகும் சிவம்
கமல்ஹாசனும், திரைப்பட ஜோசியமும்...!
1000 கலைஞர்களுடன், தொடர்ச்சியாக டிரம்ஸ் வாசித்து சிவமணி சாதனை..!
டிரம்ஸ் சிவமணி இசையமைக்கும் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்..!
டிரம்ஸ் சிவமணியை பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான்..!
இசையமைப்பாளராக புதிய அவதாரமெடுக்கும் - ட்ரம்ஸ் சிவமணி.







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions