பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி!

Bookmark and Share

பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி!

வளரி கலைக்கூடம் தயாரித்து அகரம்காமுரா இயக்கியுள்ள "பிரான் மலை" திரைப்படத்தின் டிரைலரை "மதன் கார்க்கி"  வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் நாயகனாக "வர்மன்" அறிமுகமாக நேகா, வேல ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு, Black பாண்டி உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கிறார்கள்.

படையப்பா, அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களை ஒளிப்பதிவு செய்த S.மூர்த்தி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாரதிவிஸ்கார் இசைமைக்க, சுரேஷ் அர்ஸ் படத்தினை தொகுத்துள்ளார்.

இப்படத்தில் வரும் அனைத்தும் பாடல்களையும் "கவிபேரசு வைரமுத்து" தன் வைர வரிகளால் அலங்கரித்துள்ளார்.

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி
ரூ.10 கோடி உத்தரவாதத்துடன் வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்
‘முன்னோடி’ படத்தை வெளியிடும் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன்
ராணாவுக்கு சரியான பெயர் தான் வச்சிருக்காங்க! மதன் கார்க்கி வைரமுத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions