வசூலில் சக்கை போடு போடவிருந்த படத்தை திருடி ஹாலிவுட்டை கதிகலங்க வைத்த இணையத்திருடர்கள்

Bookmark and Share

வசூலில் சக்கை போடு போடவிருந்த படத்தை திருடி ஹாலிவுட்டை கதிகலங்க வைத்த இணையத்திருடர்கள்

கடந்த 3 நாட்களாக உலகத்தை கதிகலங்க வைத்து வருபவர்கள் ரான்ஸ்சம் திருடர்கள். Wannacry என்ற வைரஸ் மூலம் கணினியை முடக்கி பணம் கொடுத்தால் தான் விடுவிப்போம் என்று உலகம் முழுவதும் மிரட்டி வருகின்றனர்.தற்போது இவர்கள் கைவைத்திருப்பது ஹாலிவுட்டின் டிஸ்னி நிறுவனத்திடம் தான்.

வசூலில் சக்கை போடு போடும் திரைப்படம் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன். தற்போது 230 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இதன் ஐந்தாவது பாகம் இந்த மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருந்தது. ஆனால் இப்படத்தின் பிரதியை ஹாக்கர்கள் முடக்கிவிட்டார்களாம்.

பெருந்தொகையை கேட்டு மிரட்டியுள்ளார்களாம்.ஆனால் டிஸ்னி நிறுவனம் இதை தர தயாராக இல்லையாம். அவர்கள் அமரிக்க போலிஸின் உதவியோடு இதற்கு முடிவு கட்டும் எண்ணத்தில் இருக்கிறார்களாம்..

2003ம் ஆண்டிலிருந்து இதுவரை பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்கள் 3.72 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.!
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
தளபதி விஜயால் பிரபல தொலைக்காட்சிக்கு அடித்த ஜாக்பாட் - புகைப்படம் உள்ளே.!
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions