சீனாவை கலக்கும் அமீர் கானின் பி.கே. படம் - மூன்று நாளில் 35 கோடி வசூல்

Bookmark and Share

சீனாவை கலக்கும் அமீர் கானின் பி.கே. படம் - மூன்று நாளில் 35 கோடி வசூல்

சீனாவில் வெளியாகியிருக்கும் அமீர் கானின் பி.கே. படம் மூன்று நாளில் 35 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பி.கே. இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் 3-இடியட்ஸ் புகழ் ராஜ் குமார் ஹிராணி. இந்த ஜோடியின் 3-இடியட்ஸ் படமும் அந்நாட்டில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளி அன்று பி.கே. படம் வெளியிடப்பட்டது. கடவுள் நம்பிக்கை அற்ற தேசமான சீனாவில் மூட நம்பிக்கைகளை கிண்டல் செய்யும் இந்த படம் என்ன மாதிரியான வரவேற்பை பெறும் என்ற குழப்பம் நிலவியது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக மூன்றே நாட்களில் ரூ, 35 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இது அந்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான்- சிவகார்த்திகேயன்
மாநகரம் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
இந்தியாவில் இதுவரை வந்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இதோ
சீனாவில் பீகே சாதனையை முறியடித்த பாகுபலி!
பிகே பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி விபத்தில் காயம்
ஜப்பானிலும் வெளியாகிறது பிகே.!
பிகே இயக்குநர் படத்தில் நடிக்க விரும்பும் பிரபாஸ்
சீனாவில் வரலாறு படைத்த அமீர் கானின் பி.கே. படம் - ரூ. 100 கோடியை தாண்டியது வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions