சுவிஸ், ஜெர்மனியில் பீகே படம் வெளியீடு

Bookmark and Share

சுவிஸ், ஜெர்மனியில் பீகே படம் வெளியீடு

இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது, சர்வதேச அளவில் பல நாடுகளின் ரசிகர்களையும் திருப்திக்குள்ளாக்கிய பீகே படம், தற்போது ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் வெளியாகியுள்ளது.

பீகே படம், வடக்கு அமெரிக்கா, வளைகுடா நாடுகள், பிரிட்டன், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில், படம் சக்கைப்போடு போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சீனாவில் வரலாறு படைத்த அமீர் கானின் பி.கே. படம் - ரூ. 100 கோடியை தாண்டியது வசூல்
அமீர் கானுக்கு முத்தம் கொடுத்த ரசிகை
பி.கே., ரீ-மேக் இல்லை, அமீர்கானை இயக்குகிறார் ஷங்கர்!
நாவலிலிருந்து கதையை திருடியதாக வழக்கு: பி.கே பட தயாரிப்பாளர்-இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
அசால்டா ரூ.620 கோடி வசூல் செய்த பி.கே.: ஆமீர் \'பீட்ஸ்\' ஆமீர்
பாலிவுட் சினிமா வரலாற்றிலேயே இந்தியாவில் மட்டும் ரூ.305 கோடி வசூல்: அமீர் கானின் பிகே படம் புதிய சாதனை
உலகம் முழுவதும் 544 கோடி வசூல்: அமீர்கானின் பி.கே. திரைப்படம் சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions