'பிகே' தமிழில் ரீமேக் ஆகிறதா? டைரக்டர் பதில்

Bookmark and Share

'பிகே' தமிழில் ரீமேக் ஆகிறதா? டைரக்டர் பதில்

மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம்‘ படம் தமிழில் ' பாபநாசம் ' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. கமல்ஹாசன் நடிக்கிறார். ஜீது ஜோசப் இயக்குகிறார். அதேபோல் இந்தியில் ஆமிர்கான் நடித்து ஹிட்டான ‘பிகே'  தமிழ் ரீமேக்கில் கமல் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்தது.

இப்படத்தையும் பாபநாசம் பட இயக்குனர் ஜீது இயக்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.

இது பற்றி ஜீது ஜோசப் கூறும்போது,

‘ஆமிர்கான் நடித்த ' பிகே '  இந்தி படத்தின் தமிழ் ரீமேக் இயக்க எனக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. இதில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும்.

ஆனால் அவர் நடிப்பாரா? இல்லையா என்பது பற்றி முடிவாகவில்லை. இது குறித்து கமலிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவரது முடிவை பொறுத்து இப்படம் உருவாகும்'  என்றார். தற்போது கமலின்' பாபநாசம்'  படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.


Post your comment





Related News
பள்ளியிலிருந்தே விஜய்யின் மதம் இதுதான் - விஜய்யின் தந்தை ஓபன்டாக் !
ஜீத்து ஜோசப் டைரக்சனில் நயன்தாரா..!
ஜீத்து ஜோசப் சொல்லாத ரகசியம்!
“ஜீத்து ஜோசப் காப்பியடிக்கவில்லை” - உயர்நீதிமன்றம் \'பளிச்\' தீர்ப்பு..!
\'பி.கே\' ரீமேக்கில் கமலுடன் மீண்டும் இணையும் ஜீத்து ஜோசப்..?
திலீப்பின் டைமிங் காமெடியால் பலமுறை ரீடேக் வாங்கிய நடிகை..!
நடிகை உதயதாரா திருமணம்:திரையுலக பிரமுகர்கள் பங்கேற்ப்பு
நடிகை உதயதாராவுக்கு மே 16-ம் தேதி திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions