பீகேவால் தடைபடும் ஓ மை காட் 2

Bookmark and Share

பீகேவால் தடைபடும் ஓ மை காட் 2

அக்ஷய் குமார், பரேஷ் ரவல் நடிப்பில் வெளியாகி, வசூலில் சாதனை படைத்த ஓ மை காட் படம், அதன் அடுத்த பாக உருவாக்க முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஓ மை காட் படக்குழுவினர் தெரிவித்துள்ளதாவது, ஓ மை காட் படம் பெரும்வெற்றி பெற்றதையடுத்து, அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிட்டது உண்மை தான் என்றும், ஆனால், படத்தின் அடுத்த பாகம், பீகே மற்றும் தரம் சங்கேத் மெய்ன் படங்களை ஒத்திருக்கும் என்பதாலும், தற்போதைய நிலையில், மத ரீதியிலான படங்கள் வேண்டாம் என்பதால், ஓ மை காட் படத்தின் அடுத்த பாக உருவாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Post your comment

Related News
மிஷ்கினிடம் ஒரு கோடி ரூபாயை ஏமாந்தேன் - இளம் நடிகர் மைத்ரோயா புகார்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions