மீண்டும் தயாரிப்பு வேலைகளில் பி.எல்.தேனப்பன்!

Bookmark and Share

மீண்டும் தயாரிப்பு வேலைகளில் பி.எல்.தேனப்பன்!

முன்பு படம் எடுத்து பெரிய முதலாலிகள் என பேசப்பட்ட பட தயாரிப்பாளர்கள் இப்போது யாரும் இல்லை என்று கூறலாம். அதிலும் ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக ஆஸ்கார், பி.எல். தேனப்பன், கலைப்புலி தாணு, சூப்பர்குட் பிலிம்ஸ் இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் உள்ளது.

இதில் சினிமாவை தவிர வேற தொழில் தெரியாது என்பவர்கள் நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் படம் தயாரித்து கொண்டு உள்ளனர். கமல்ஹாசனை வைத்து பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களை தயாரித்த பி.எல். தேனப்பன் தற்போது படம் தயாரிக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார்.

இப்போது முன்னணியாக உள்ள நாயகர்களிடம் தேதி வாங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகிறது. குறிப்பாக சூர்யா, மாதவன், விஜய்சேதுபதி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. விரைவில் சஸ்பென்ஸ் உடையும்.


Post your comment





Related News
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த பிரபுதேவா
மலேசியாவில் நடைபெற்ற 'பிளஸ் ஆர் மைனஸ்' இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா!
பிளாஸ்டிக் அரிசி பற்றி விவேக் அதிரடி கருத்து
ஹாலிவுட் படங்களை வீழ்த்திய பாகுபலி 2! உலக அளவில் முதலிடம்
உழைப்பாளர் தினத்தில் ‘பிளஸ் or மைனஸ்' டீசர் வெளியீட்டு விழா..!
தனுஷ் எங்கள் மகன் தான்: மேல்முறையீடு செய்ய மேலூர் தம்பதி முடிவு
சுசித்ரா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிரபல கட்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions