உழைப்பாளர் தினத்தில் ‘பிளஸ் or மைனஸ்' டீசர் வெளியீட்டு விழா..!

Bookmark and Share

உழைப்பாளர் தினத்தில் ‘பிளஸ் or மைனஸ்' டீசர் வெளியீட்டு விழா..!

V.C.R.பிலிம்ஸ் சார்பாக P.ராமாராவ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்  'பிளஸ் or மைனஸ்'. இந்தப்படத்தில் அபி சரவணன், உமய் கதாநாயகர்களாகவும் அக்ஷரா(Akshara), அக்ஷிதா(Akshitha) கதாநாயகிகளாகவும்  நடித்துள்ளனர். மேலும் நிழல்கள் ரவி, ஸ்ரீரஞ்சனி, ப்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை 'ஜெய் சுப்பிரமணி யசோதா'  இயக்கியுள்ளார். ஜெய் கிரிஷ் என்பவர் இசையமைக்க, சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்படம் அழகான காதல் கதையாக உருவாகியுள்ளது.. படம் நன்றாக வந்திருப்பதில் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.. அந்த உற்சாகத்துடன் இந்தப்படத்தின் டீசரை வரும் மே-1ஆம் தேதி வெளியிட இருக்கின்றனர். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மே-1 ஆம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால், சினிமாவின் முதுகெலும்பான பெப்ஸியில் அங்கம் வகிக்கும் 23  துறைகளை சேர்ந்தவர்களையும் இந்த டீசர் வெளியீட்டு விழாவுக்கு அழைத்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக அவர்கள் முன்னிலையில் இந்த டீசரை வெளியிட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மன்சூர் அலிகான் மகன் நடிக்கும் கடமான்பாறை
ஒரு வயது மகனுக்கு ரூ.1.30 கோடி காரை பரிசளித்த சயிப் அலிகான்
படப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு
‘பத்மாவதி’ படம் வெளியாக வாய்ப்பு தாருங்கள்: ஷாகித் கபூர்
என் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது - சூரி
படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை.!
சூரிக்காக ராஜஸ்தானில் இருந்து அவசரமாக மதுரை திரும்பிய சிவகார்த்திகேயன்
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions