துப்புரவு தொழிலாளர்களுக்கு அரிசி,புடவை வழங்கிய போக்கிரி ராஜா படக்குழுவினர்!

Bookmark and Share

துப்புரவு தொழிலாளர்களுக்கு அரிசி,புடவை வழங்கிய போக்கிரி ராஜா படக்குழுவினர்!

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் படம் ‘போக்கிரி ராஜா’. இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக சிபிராஜ் நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை வெள்ளத்தால் சென்னை உட்பட தமிழகத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகளை ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘போக்கிரி ராஜா’ படக்குழுவினர் 100 துப்புரவு தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலை, பெட்ஷீட், அரிசி போன்றவை பொருட்களை வழங்கினர்.

 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions