ரிலீஸுக்கு முன்பே ரசிகர்களிடம் படத்தை திரையிட்ட போக்கிரி ராஜா படக்குழு!

Bookmark and Share

ரிலீஸுக்கு முன்பே ரசிகர்களிடம் படத்தை திரையிட்ட போக்கிரி ராஜா படக்குழு!

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்திருக்கும் காமெடி பேண்டஸி திரைப்படம் போக்கிரி ராஜா.இப்படத்தின் திரையரங்க வடிவம் கொடுப்பதற்கு முன்பாக குறிப்பிட்ட பொதுமக்கள் 50 பேரிடம் இப்படத்தைப் போட்டு காட்டி கருத்து கேட்டிருக்கிறார்கள்.

இத்தகவலை இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா சமீபத்தில் நடந்த இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

இப்படம் வரும் மார்ச் 4-ம் தேதி வெளியாகிறது. டி. இமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்லவரவேற்பைப் பெற்றுள்ளது.


Post your comment





Related News
'புலி' யால் போக்கிரி ராஜாவுக்கு இழுபறி!
போக்கிரி ராஜாவில் கட்டப்பா நான்தான்- சிபி
போக்கிரி ராஜா தள்ளிப்போனது ஏன்?
குழந்தைகளை கவரும் போக்கிரி ராஜா!
துப்புரவு தொழிலாளர்களுக்கு அரிசி,புடவை வழங்கிய போக்கிரி ராஜா படக்குழுவினர்!
போக்கிரி ராஜா உருவான தருணங்கள்
நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ என நிறுபித்த ஜீவா, சிபிராஜ்!
ஜீவா படத்துக்கு போக்கிரி ராஜா பெயர் சூட்ட ரஜினி அனுமதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions