போக்கிரி ராஜா, பிச்சைக்காரன் படங்களின் வசூல் விவரம் வெளிவந்தது!

Bookmark and Share

போக்கிரி ராஜா, பிச்சைக்காரன் படங்களின் வசூல் விவரம் வெளிவந்தது!

கடந்த வாரம் தமிழில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன், ஜீவா, சிபிராஜின் போக்கிரி ராஜா மற்றும் ஸ்ரீகாந்தின் சவுக்கார்பேட்டை ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் பிச்சைக்காரன் படமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் பிச்சைக்காரன் முதல் மூன்று நாட்களில் ரூ. 60 லட்சமும் போக்கிரி ராஜா ரூ. 46 லட்சமும் சவுக்கார்பேட்டை வெறும் ரூ. 18 லட்சமும் வசூல் செய்துள்ளது.

 


Post your comment





Related News
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
அடேங்கப்பா போக்கிரி குண்டு பையனா இது? - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!
போக்கிரி-2 ரெடியாகின்றது, முன்னணி தயாரிப்பாளர் அறிவிப்பு
400 தியேட்டர்களில் வெளியாகும் போக்கிரி ராஜா!
சொன்ன தேதிக்கு முன்பாகவே வெளிவரும் போக்கிரி ராஜா!
சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற போக்கிரி ராஜா!
புலி பாணியில் உருவாகியிருக்கும் போக்கிரி ராஜா!
காதலர் தினத்தில் போக்கிரி ராஜா படத்தின் ஆடியோ வெளியீடு
போக்கிரி ராஜா படத்தின் டீஸர் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions