மெரினாவை விட்டுச் செல்லுமாறு காவல்துறையின் வேண்டுகோள்!

Bookmark and Share

மெரினாவை விட்டுச் செல்லுமாறு காவல்துறையின் வேண்டுகோள்!

கடந்த 6 நாட்களாக, யாருக்கும் எவ்வித இடையூறுமின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதால், தங்களுடன் ஒத்துழைத்து மெரினாவை விட்டுச் செல்லுமாறு காவல்துறை மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது!

இதனுடன் விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, உழைப்பாளர் சிலை, லைட் ஹவுஸ், சென்னை கல்லூரி, பெரியார் மாளிகை அருகே பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 


Post your comment





Related News
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்
யார் மீது போலீசில் புகாரு?: கமலுக்காக ஒன்று திரண்ட மக்கள்#TNstandswithkamal
கமல்ஹாசன் மீது போலிஸில் புகார்- அதிர்ச்சி தகவல்
ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும் மெரினா புரட்சி? கடற்கரையில் போலீசார் திடீர் குவிப்பு!!
நேர்காணலுக்கு மாணவர்களை கூப்பிடுங்கள். ராகவா லாரன்ஸ்!
போலீசாரே கலவரத்தில் ஈடுபட்ட வீடியோவை பார்த்ததில் ஷாக்: கமல்
மாணவர்கள் போர்வையில் வேறு யாரோ நுழைந்துள்ளனர்... நடிகர் ராகவா லாரன்ஸ் பகீர்
கடலுக்கு அருகே நிற்கும் இளைஞர்களை நெருங்க முடியாத போலீஸ்.. ஆவேச முழக்கமிடும் மாணவர்கள்!
நாலு போலீசுக்கு தடை கேட்டு வழக்கு
அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா?: கோலிவுட்டில் சலசலப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions