போண்டா மணியின் பாலிஸி!

Bookmark and Share

போண்டா மணியின் பாலிஸி!

ஏராளமான படங்களில் நடித்தவர் போண்டாமணி. துணை காமெடியனாக பல படங்களில் நடித்திருக்கும் இவர், சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

மேலும், அவ்வப்போது ஏதாவது ஒரு சிறிய படங்களில் நடித்து வரும் போண்டாமணியை சில சமயங்களில் அவுட்டோர் செல்லும்போது, சரியானபடி சம்பளம் கொடுக்காமல் டீலில் விட்டு விடுகிறார்களாம்.

அதோடு, சில நிறுவனங்கள் படப்பிடிப்பு யூனிட்டினர் தங்கியிருக்கும் ஹோட்டல்களுக்கு செலுத்த வேண்டிய பணம் கொடுக்காமல் போக, மிகுந்த சிரமத்திற்கிடையேதான் அங்கிருந்து திரும்ப வேண்டியிருக்கிறதாம்.

இப்படி பலமுறை பிரச்சினைகளை சந்தித்து போண்டாமணி, இப்போது தன்னை புக் பண்ண வருபவர்களிடம், எத்தனை நாள் கால்சீட் வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால் எனக்கான சம்பளத்தை என் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து விடுங்கள் என்கிறாராம்.

இதனால் குறைவான படங்கள் வந்தாலும், பிரச்சினைகள் குறைகிறதாம். போண்டாமணியின் இந்த பாலிஸியை தற்போது மேலும் சில சிறிய நடிகர்களும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions