படம் இயக்கும் வில்லன் பொன்னம்பலம்!

Bookmark and Share

படம் இயக்கும் வில்லன் பொன்னம்பலம்!

1989ல் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் அறிமுகமானவர் வில்லன் நடிகர் பொன்னம்பலம். பின்னர் மைக்கேல் மதன காமராசன், சாமுண்டி, நாட்டாமை, அருணாச்சலம் என பல படங்களில் நடித்து பிரபலமானார்.

ஒரு கட்டத்தில் சில படங்களில் மெயின் வில்லனாக நடித்தபோதும், பின்னர் இரண்டாம்பட்ச வில்லனாகி இப்போதுவரை சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொண்டு வரும் பொன்னம்பலம், சில படங்களில் காமெடியனாகவும் நடித்துள்ளார்.

ஆனால் சமீபகாலமாக அவ்வப்போது ஒரு சிறிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்தபடி சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொண்டு வரும் பொன்னம்பலம் ஏற்கனவே பட்டையக்கிளப்பு என்றொரு படத்தை இயக்கினார். ஆனால் அந்தபடம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.

இந்த நிலையில், மீண்டும் ஒரு படம் இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். தற்போது அப்படத்திற்கான கதாநாயகி தேடும் வேலைகளில் இறங்கியுள்ள பொன்னம்பலம், அதில் தானும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறாராம்.


Post your comment





Related News
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
பலரையும் ஈர்த்த பொன்னம்பலத்திற்கு நடந்த எதிர்பாராத அதிர்ச்சி!
இந்த வாரம் வெளியேறப்போவது யார்? புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
பெண்ணிடம் இப்படியா ஆபாசமாக பேசுவது? சர்ச்சையில் சிக்கிய பொன்னம்பலம்
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்! மஹத் அதிரடி
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions