பெண்ணிடம் இப்படியா ஆபாசமாக பேசுவது? சர்ச்சையில் சிக்கிய பொன்னம்பலம்

Bookmark and Share

பெண்ணிடம் இப்படியா ஆபாசமாக பேசுவது? சர்ச்சையில் சிக்கிய பொன்னம்பலம்

நடிகர் பொன்னம்பலம் ஏற்கனவே யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம் ஆபாசமாக பேசி பிரச்சனையில் மாட்டினார். அதனால் அவரை ஒரு நாள் இரவு மட்டும் சிறையில் அடைத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் வைஷ்ணவியிடம் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். "எந்த ஒரு ஆணுக்கும் ஒரு பவர் இருக்கும். எவ்வளவு பெரிய பொண்ணாக இருந்தாலும் தூக்கிடுவான்” என சென்ராயான் கூற, பொன்னம்பலம் அதற்கு “பகலில் இல்லை, இரவில் தூக்கிடுவேன்” என கூறினார்.

இப்படி ஆபசமாக பேசியதற்கு மற்ற பெண் போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வரும் நாட்களில் இது பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions