பொன்ராம் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியானார் சமந்தா!

Bookmark and Share

பொன்ராம் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியானார் சமந்தா!

 

கார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரு மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தவர் பொன்ராம். தற்போது இவர் மீண்டும் சிவகார்த்தியனுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளார்.

ரெமோ, மோகன் ராஜா படங்களை முடித்துவிட்டு இதில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தையும் சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions