நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!

மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி இருந்த படம் முகமூடி. இந்த படம் ரசிககர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் கதாநாயகியாக நடித்திருந்த பூஜா ரசிகர்களிடம் பிரபலமானார்.

இதனையடுத்து பூஜா தற்போது இந்தி, மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் படுகவர்ச்சியாக நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து வருகிறது.

 


Post your comment





Related News
கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்
நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'
நடிகை பூஜை ரகசிய திருமணம் செய்துகொண்டார் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
ஹாலிவுட்டில் நடிக்கும் கமலின் ஆஸ்தான நடிகை!
தமிழில் அறிமுகமாகும் சாய்பல்லவி தங்கை!
லாஸ் ஏஞ்சல்ஸ் நாடக விழாவில் விருது பெற்ற நடிகை
மாடல் அழகி பூஜா மிஸ்ரா கற்பழிக்கப்பட்டதாக புகார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions