பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்

Bookmark and Share

பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்

பர்மா, ஜாக்சன்துரை படங்களை இயக்கியவர் தரணிதரன். இவர் இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள படம் ”ராஜா ரங்குஸ்கி”. இதில் மெட்ரோ’ புகழ் சிரிஷ், பூஜா தேவாரியா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

ஆனால் தற்போது பூஜா தேவாரியாவுக்கு பதிலாக ‘வில்அம்பு’ புகழ் சாந்தினி தமிழரசன் நடிக்கவிருக்கிறார். பூஜா தேவாரியா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் விலகியதாக தெரியவந்துள்ளது.


Post your comment





Related News
நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'
நடிகை பூஜை ரகசிய திருமணம் செய்துகொண்டார் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
ஹாலிவுட்டில் நடிக்கும் கமலின் ஆஸ்தான நடிகை!
தமிழில் அறிமுகமாகும் சாய்பல்லவி தங்கை!
லாஸ் ஏஞ்சல்ஸ் நாடக விழாவில் விருது பெற்ற நடிகை
மாடல் அழகி பூஜா மிஸ்ரா கற்பழிக்கப்பட்டதாக புகார்!
தனுஷுடன் இணைந்து நடிப்பது எனக்கு அதிர்ஷ்டம் நடிகை பூஜா ஜவேரி
ஆபாசமாக வர்ணித்ததவரை கண்டித்த நடிகைகள் பூஜா, பார்வதி மேனன்!
இளைஞர்களை அடித்து உதைத்த நடிகை!
பூஜா குமாரின் இணையத்தில் உலா வரும் ஆபாச வீடியோ...!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions