விபத்தில் சிக்கிய பூஜா காந்தி

Bookmark and Share

விபத்தில் சிக்கிய பூஜா காந்தி

‘கொக்கி’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் பூஜா காந்தி. இப்படத்தில் கரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு அர்ஜுனுடன் இணைந்து ‘திருவண்ணாமலை’ படத்தில் நடித்திருந்தார்.

இவர் தமிழில் இரண்டு மூன்று படங்களில் நடித்திருந்தாலும் நிறைய கன்னட மொழிப் படங்களிலும், மலையாளம், பெங்காலி, இந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது விபத்தில் சிக்கியிருக்கிறார்.

பெங்களூரு சாலையில் பூஜா காந்தி காரில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவருடைய காரில் மோதியிருக்கிறது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்தருக்கும், பூஜா காந்திக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அருகே உள்ள மருத்துவமனையில் பூஜா காந்தி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 


Post your comment





Related News
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்
சிரிக்க வைத்த காமெடி நடிகை காந்திமதி அழுது இறந்து போன அவலம்!
நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions