பூஜாகுமாரை கண்டுகொள்ளாத தமிழ் சினிமா!

Bookmark and Share

பூஜாகுமாரை கண்டுகொள்ளாத தமிழ் சினிமா!

காதல் ரோஜாவே படத்திற்கு பிறகு தமிழில் படங்கள் இல்லாமல் அமெரிக்கா சென்று பூஜாகுமாரி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவரை தனது விஸ்வரூபம் படத்தில் நடிக்க வைத்தார் கமல். 

அது அவர் எதிர்பார்க்காத மிகப்பெரிய என்ட்ரியாக இருந்தது. அதோடு, விஸ்வரூபம் படத்தின் 2ஆம் பாகம், உத்தமவில்லன் படங்களிலும் பூஜாகுமாருக்கு வாய்ப்பளித்து அவரை முழுசாக தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சென்றார் கமல்.

தமிழில் அடுத்தபடியாக படங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த பூஜாகுமாருக்கு இப்போது வரை எந்த படமும் கமிட்டாகவில்லை. குறிப்பாக, அவர் எந்த கம்பெனியையும் தேடிச்சென்று சான்ஸ் கேட்கவில்லை. தனது திறமைக்கு வாய்ப்பு தேடி வர வேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், உத்தமவில்லனுக்கு பிறகு கமல் நடித்துள்ள தூங்காவனம் படத்தில் அவரது மனைவி வேடம் தனக்குத்தான் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த பூஜாகுமார், அந்த வாய்ப்பு மலையாள நடிகை ஆஷாசரத்துக்கு சென்றது.

எனவே அந்த இடமும் தனக்கு கிடைப்பது அரிது என்று நினைத்த பூஜாகுமார், சென்னையை காலி பண்ணி விட்டு அமெரிக்காவுக்கு பறந்து விட்டார்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions