இன்டர்நெட்டில் பரவும் நடிகை பூஜாகுமார் ஆபாச வீடியோ

Bookmark and Share

இன்டர்நெட்டில் பரவும் நடிகை பூஜாகுமார் ஆபாச வீடியோ

நடிகை பூஜாகுமாரின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பூஜாகுமார் விஸ்வ ரூபம் படத்தில் கமல் ஜோடியாக நடித்து தமிழில் பிரபலமானார். உத்தம வில்லன் படத்திலும் அவருடன் நடித்தார். இப்படம் சமீபத்தில் ரிலீசானது.

ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பூஜாகுமார் ஒரு ஆணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ இணைய தளங்களிலும் வாட்ஸ்அப்களிலும் வேகமாக பரவுகிறது.

இந்த படத்தில் இருப்பது பூஜாகுமாரா அல்லது வேறு பெண்ணா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் பூஜாகுமார் என்ற பெயரிலேயே இவை பரவுகின்றன. ஏற்கனவே அனுஷ்கா, லட்சுமிமேனன், ராதிகா ஆப்தே, ஹன்சிகா போன்றோரின் ஆபாச வீடியோக்கள் இணைய தளங்களில் வந்தன. இவர்கள் அப்படங்களில் இருப்பது நாங்கள் அல்ல என்று மறுத்துள்ளனர்.

ராதிகா ஆப்தே ஹாலிவுட் படமொன்றில் ஆபாசமாக நடித்த வீடியோவையும் திருட்டுத்தனமாக இன்டர் நெட்டில் வெளியிட்டனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். படத்தின் டைரக்டர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions