இளைஞர்களை அடித்து உதைத்த நடிகை!

Bookmark and Share

இளைஞர்களை அடித்து உதைத்த நடிகை!

மாடல், பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகை பூஜா மிஸ்ரா. 

இவர் ஷாப்பிங் செய்தபோது தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக,  டெல்லியில் உள்ள ஒரு கடையில்  வைத்து  2 இளைஞர்களை தாக்கியுள்ளார். பின்னர் இது குறித்து போலீசிலும் புகார் கொடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி மொபைலில் பதிவு செய்யபட்டு வைரலாக பரவி வருகிறது. 

இதற்குமுன் இவர் ஓட்டலில் வைத்து ஓட்டல் ஊழியரை தாக்கி அந்த வீடியோ காட்சி மொபைலில் பதிவு செய்யபட்டு வைரலாக பரவியது குறுப்பிடத்தக்கது.


Post your comment





Related News
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.!
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்
நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'
நடிகை பூஜை ரகசிய திருமணம் செய்துகொண்டார் – மாப்பிள்ளை யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions